அன்பரசி படையணி சிறப்புக் கட்டளையாளர் லெப்.கேணல் மதனா | Lt. Col. Mathana
351 பார்வைகள்
Nanni Chozhan
27 Apr 2021
அன்பரசி படையணியின் முதலவது சிறப்புக் கட்டளையாளர் இள பேரரையர்(லெப்.கேணல்) மதனா அவர்களின் வரலாறு. இக்கட்டளையாளரின் பெயரில் பின்னாளில் உதயமானது "மதனா படையணி".
இதில் வரும் சப்தகி என்பவள் ஒரு தமிழினத் துரோகி ஆவாள். கருணாவோடு கூட்டுச் சேர்ந்து தமிழரை அழித்தவள். இவளுக்குப் பின்னாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
மேலும் காட்ட
கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை