லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகிய மாவீரர்கள் நினைவு
139 Views
Cholan
31 Oct 2024
தமிழீழ விடுதலைக்காக புலமபெயர்ந்த தேசத்தில் பணிபுரிந்த வேளை 26.10.1996 அன்று பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள லாச்சப்பல் பகுதியில் வைத்து சிறிலங்கா அரச கைக்கூலிகள் திடடமிட்டு மேற்கொணட துப்பாக்கிச் சூட்டின் போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகிய மாவீரர்கள் நினைவான காணொளி.
-
Category
Show more

No comments found