லெப் கேணல் வள்ளுவன் அவர்களின் நினைவு நாள் - Remembering Lt. Col. Valluvan
391 Views
Cholan
10 Nov 2024
விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் துறையின் தென் தமிழீழத்தின் தளபதியாக முதன்முதலில் தேசியத் தலைவரால் நியமிக்கப்பட்டு பல கடற்சமர்களை வழிநடத்திய கடற்கரும்புலி லெப் கேணல் வள்ளுவன் அவர்களின் நினைவுநாள் 09/11/1998 நினைவுகளோடு
-
Category
-
Sub Category
Show more

No comments found