லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகிய மாவீரர்கள் நினைவு

137 பார்வைகள்
Cholan
Cholan
31 Oct 2024

⁣தமிழீழ விடுதலைக்காக புலமபெயர்ந்த தேசத்தில் பணிபுரிந்த வேளை 26.10.1996 அன்று பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள லாச்சப்பல் பகுதியில் வைத்து சிறிலங்கா அரச கைக்கூலிகள் திடடமிட்டு மேற்கொணட துப்பாக்கிச் சூட்டின் போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகிய மாவீரர்கள் நினைவான காணொளி.

மேலும் காட்ட

Follow us on Instagram and Twitter: @Eelam_TV
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடருங்கள்.
0 கருத்துக்கள் Sort By

கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை

அடுத்தது