குமுதினி படகு நினைவு - Remembering Kumuthini Massacre by SL Navy
85 Views
தமிழன்
17 May 2023
1985.05.15யாழ்.நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து #குமுதினி படகு பயணித்துக் கொண்டிருந்த வேளை
இலங்கை கடற்படையால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டு குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் என 36பேரை வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்
-
Category
Show more
No comments found