26-06-2008 அன்று வவுனிக்குளம் பகுதியில் பகைவனின் சுற்றிவளைப்பை உடைக்க மேற்கொண்ட கடுஞ்சமரில்

137 Views
Nanni Chozhan
Nanni Chozhan
03 Jun 2021

⁣26-06-2008 அன்று வவுனிகுளம் பகுதியில் ⁣பகைவனின் சுற்றிவளைப்பை உடைக்க மேற்கொண்ட கடுஞ்சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட
லெப். கேணல். வாணன் ,
மேஜர் ஜெயசீலன்,
மேஜர் தணிகைமாறன்,
கப்டன் உயிரவன் ,
கப்டன் கார்வண்ணன்,
கப்டன் அரசகீதன் ,
கப்டன் சீராளன் ,
கப்டன் பாமகன் ,
லெப். சின்னவன்,
லெப். மணிமாறன்,
லெப். அருண்மொழி,
2ம் லெப். இளங்கதிர்
வீரவேங்கை வெள்ளைத்தேவன்,
வீரவேங்கை கலைச்செழியன்,
வீரவேங்கை அடலூரான்,
வீரவேங்கை கலைவடிவேல் ,
வீரவேங்கை ஆற்றலழகன்
முதலான அனைத்து மாவீரர்களையும் நினைவு கூர்ந்து வீரவணக்கம் செலுத்துகின்றோம் .

Show more

0 Comments Sort By

No comments found

Up next