'கப்டன் மில்லர்' மாமா மோதி வெடித்த நெல்லியடி மகாவித்தியாலயக் கட்டம்
306 Views
Nanni Chozhan
07 May 2021
This is the building where First Black Tiger Captain Miller drove his bomb-laden vehicle and exploded to kill Sri Lankan demons stationed to drink the blood of innocent Eelam Tamils.
------------------------------------------------
நெல்லியடியிலே
மில்லர் தஞ்சாவை
வண்டியில் ஏற்றிப் பறந்தானே...!
பொல்லா வெறியர்கள்
சாகத் தன்னுயிரை
போக்கி மின்னலாய் மறைந்தானே...!
--------------------------------------------------
மில்லர் சென்று மோதிய வேகத்தை யாழ்ப்பாணத் தமிழர்களும் விடுதலைப் புலிவீரர்களும் 'மில்லர் வேகம்' என அழைக்கின்றனர், இன்றுவரை என்பது குறிப்பிடத்தக்கது.
-
Category
-
Sub Category
Show more
No comments found