யோகரட்ணம் யோகி அவர்களின் உரை | Y. Yogi's speech
385 பார்வைகள்
Nane Chozhan
29 Aug 2022
"ஒன்றை நாங்கள் புரிந்து கொள்வோம்!
மீண்டும் மீண்டும் சொல்வோம்!
இன்று எட்டு கோடி தமிழ் மக்கள் பேசுகின்ற போதும் அந்த குரல் எடுபடாமைக்கு காரணம் எமக்கென்று ஒரு நாடு இல்லை தான்!
எங்களுக்கு ஒரு நாடு இருந்திருந்தால் நாங்கள் உறுதியாக எங்கள் இனத்தை காப்பாற்றி இருக்க முடியும்.😔🐯"
-
வகை
-
Sub Category
மேலும் காட்ட

கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை