புலிகளின் ஆட்சிக்காலம் தமிழரின் பொற்காலம் - தலைவர்
513 பார்வைகள்
Leema Balraj
26 Feb 2024
உன்னையும் என்னையும் போன்ற இளம்பிள்ளைகள் சிலர் வாழ்ந்தனர்..
நம் சம காலத்தில்
உனக்கு தெரியுமா..?
எந்த நடிகரையும் அவர்கள் தலைவராக கொண்டாடியதில்லை..
ஆனால்
உன்னதமான ஒருவரை அவர்கள் தலைவராக கொண்டிருந்தனர்..
அவர்கள் திரையரங்குளில் சத்தம் போட்டதில்லை..!
பதுங்கு குழிகளின் நிசப்தம் அறிந்தவர்கள்..!
“புலிகளின் ஆட்சிக்காலம்
தமிழரின் பொற்காலம்”
#மேதகு_வே_பிரபாகரன்
-
வகை
-
Sub Category
மேலும் காட்ட
கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை