புலிகளின் ஆட்சிக்காலம் தமிழரின் பொற்காலம் - தலைவர்

190 Views
தமிழன்
தமிழன்
26 Feb 2024

⁣உன்னையும் என்னையும் போன்ற இளம்பிள்ளைகள் சிலர் வாழ்ந்தனர்..
நம் சம காலத்தில்
உனக்கு தெரியுமா..?

எந்த நடிகரையும் அவர்கள் தலைவராக கொண்டாடியதில்லை..
ஆனால்
உன்னதமான ஒருவரை அவர்கள் தலைவராக கொண்டிருந்தனர்..

அவர்கள் திரையரங்குளில் சத்தம் போட்டதில்லை..!
பதுங்கு குழிகளின் நிசப்தம் அறிந்தவர்கள்..!

“புலிகளின் ஆட்சிக்காலம்
தமிழரின் பொற்காலம்”
#மேதகு_வே_பிரபாகரன்

Show more

0 Comments Sort By

No comments found

Up next