நில அபகரிப்பு - இலங்கையில் நில மோதல்களின் நிலைமை
61 Views
Nane Chozhan
01 Jul 2025
10 Jun 2024
யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள நிலையில், குறிப்பாக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்தப் பிரச்சினை நீடிக்கின்றது. சமீபகாலமாக, தொல்லியல் மற்றும் தேசிய பாரம்பரியம் என்பவற்றை சிறுபான்மையினரை ஓரங்கட்டுவதற்கான கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. போர் முடிவடைந்தும்
15 ஆண்டுகளுக்குப் பிறகும் இது தொடரக்கூடாது. இந்நிலையில் இலங்கையில் நல்லிணக்கம் என்பது சாத்தியமா?
-
Category
-
Sub Category
Show more

No comments found