கவிப்பயணம் | kavippayanam | Poem travel | தரைக்கரும்புலி நாமகள்
108 பார்வைகள்
Nanni Chozhan
27 Apr 2021
முதலில் மாலதி படையணி போராளியாய், பின்னர் கரும்புலிகள் அணியில் இணைந்து கரும்புலிகளின் கடைசிப் பயிற்சிப் பாசறையிலிருந்து தரைக்கரும்புலியாய் வெளியேறியவர், இவர். முள்ளிவாய்க்காலில் இறுதிவரை சிங்களத்தோடு களமாடி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
மேலும் காட்ட
கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை