இசை⁣ப்பிரியன் | மறு பக்கம்

144 பார்வைகள்
Nanni Chozhan
Nanni Chozhan
07 May 2021

⁣தமிழீழ இசை கலைஞர் இசை⁣ப்பிரியனினின் மறு பக்கம்....
தமிழீழ திரை காவியங்கள் அனைத்திற்கும் இசை அமைத்து உயிர் கொடுத்த இசை⁣ப்பிரியன்....
வல்லதிக்க நாடுகளின் இசைக்கு மேலாக ஒரு விடுதலை போராட்டத்தின் உணர்வுகளை இசையால் பதிவு செய்தவர் இவர்....
இசை அமைப்பாளராக மட்டும் அல்லாது விக்டர் கவச எதிர்ப்பு படையணியின் போராளியாகவும் கடமையாற்றியவர் இவர்.....

மேலும் காட்ட

Follow us on Instagram and Twitter: @Eelam_TV
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடருங்கள்.
0 கருத்துக்கள் Sort By

கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை