இசைப்பிரியன் | மறு பக்கம்
130 Views
Nanni Chozhan
07 May 2021
தமிழீழ இசை கலைஞர் இசைப்பிரியனினின் மறு பக்கம்....
தமிழீழ திரை காவியங்கள் அனைத்திற்கும் இசை அமைத்து உயிர் கொடுத்த இசைப்பிரியன்....
வல்லதிக்க நாடுகளின் இசைக்கு மேலாக ஒரு விடுதலை போராட்டத்தின் உணர்வுகளை இசையால் பதிவு செய்தவர் இவர்....
இசை அமைப்பாளராக மட்டும் அல்லாது விக்டர் கவச எதிர்ப்பு படையணியின் போராளியாகவும் கடமையாற்றியவர் இவர்.....
-
Category
-
Sub Category
Show more
No comments found