பொன்னள்ளித் தூவுது வானம் | ponnallith thuuvuthu vaanam | கரும்புலி பாடல்

291 பார்வைகள்
Nanni Chozhan
Nanni Chozhan
06 Jun 2021

⁣இதில் நடிப்பவர் தான் ⁣தரைக்கரும்புலி லெப் கேணல் பூட்டோ (⁣நம்பர் வன்)

⁣தமிழரின் வரலாற்றில் பல்குழல் உந்துகணை செலுத்தி ஊர்தியை அழித்த ஒரே கரும்புலியும் இவர் தான்; இவர் ஆட்கூற்றை வழங்க கிட்டு பீரங்கிப் படையணியின் எறிகணை வீச்சில் அழிக்கப்பட்டது.

மேலும் காட்ட

0 கருத்துக்கள் Sort By

கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை

அடுத்தது