புன்னகை அரசன் தமிழ்ச்செல்வன் அண்ணா
266 Views
தமிழன்
03 Nov 2022
மக்களின் மனங்களை வென்ற ஈழத்து புன்னகை அரசன் தமிழ்ச்செல்வன் அண்ணா.. இறுதிக் காலப்பகுதியானது அரசியல் ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் படைத்துறை ரீதியாகவும் அவர் புடம் போடப்பட்ட ஒரு இளம் தலைவராக தேசியத் தலைவர் அவர்களின் எண்ணத்திற்கு அமைவாக உருவாகியிருந்தார் என்றால் மிகையாகாது💛♥
-
Category
Show more
No comments found