தமிழனின் வீர வரலாறுகள்.

108 Views
Kishok26
Kishok26
17 Feb 2022

⁣சிங்களம் 30 வருடப்போரில் தாங்கள் பட்ட அவமானங்கள் தோல்விகளை சிங்கள மக்களுக்கு சொன்னதே இல்லை. சிங்கள வான்படை கைவிட்டு தப்பியோடிய “பெல்-12” ரக உலங்குவானூர்தி மீது எம்மக்கள் ஏறி விளையாடி மகிழ்ந்த காட்சி. மறைக்கப்படும் வரலாறுகள் பல தமிழனின் வீர வரலாறுகள்.

Show more

Follow us on Instagram and Twitter: @Eelam_TV
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடருங்கள்.
0 Comments Sort By

No comments found