தமிழீழத்தில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வு ஒன்று.
184 பார்வைகள்
Nanni Chozhan
06 Jun 2021
இதுதான் மாவீரர் திருவுருவப் படங்கள் வைக்கப்பட்டிருக்கும் கொட்டகை. மாவீரர் வாரத்தின்போது தெருக்களில் வைக்கப்படும். தொடக்க நாளில் மாவீரர் பெற்றோர்களில் ஒருவர் வந்து குத்துவிளக்கினை ஏற்றி வைத்து நிகழ்வினைத் தொடங்குவர்.
-
வகை
மேலும் காட்ட
கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை