தமிழீழா, நீங்களெல்லாம் "Your still a small amount of people," | ஜெகத் கஸ்பர்
270 Views
Nanni Chozhan
12 May 2022
அதை அந்த கள்ளப்பாதிரி சொன்னவுடன் நெறியாளரின் மாறிய முகபாவனையை பார்க்க சிரிப்பு வந்திட்டுது.
ஆனால் உந்த bபள்ளாவை நேர்கண்டு ஒரு உருப்படியான வேலை செஞ்சிருக்கிறாங்கள்.
இயக்கத்தின்ட காசைக் கொள்ளையடிச்ச இவன்ட திமிர் கதை... இவனை எதிர்த்து எங்கட பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை. ஆனால் இதெல்லாம் அறிஞ்சு வைச்சுக்கொள்ள வேணும் கண்டியளோ. இந்தக் கதையெல்லாம் பின்னாளில் பயன்படும், வரலாற்றில்.
-
Category
Show more
No comments found