ஜெயசிக்குறு எதிர்ச்சமர் பற்றி மட்டக்களப்பு கட்டளையாளர்களின் நேர்காணல்
இந்நிகழ்படத்தில் முதலாவதாக தோன்றுபவர் கட்டளையாளர் லெப்.கேணல் ஜீவன் எ எழிலன் ஆவார்.
(இள பேரரையர் என்பது 'லெப்.கேணல்'இற்கான தமிழ்ச்சொல் ஆகும்)
-----------------------------------------------------------------------
இதில் வரும் கட்டளையாளர்களில் 'சாளி/சப்தகி/நிலாவினி', ராபேர்ட், சயந்தினி ஆகியோர் கருணாவின் தமிழினத் துரோகத்துக்கு துணை நின்ற இனத்துரோகிகள் ஆவர். இவர்கள் பின்னாளில் சிங்களத்தோடு சென்று சேர்ந்தனர், ஆனால் அங்கு பதவி கிடைக்காததால் தத்தளித்த இவர்களை விடுதலைப் புலிகள் நயமாக மட்டக்களப்பிற்கு வரச்செய்து மரண தண்டனையை நிறைவேற்றினர்.
உயிரோடு விட்டிருந்தால் இன்னும் பல தமிழினக் கொலைகளை செய்திருப்பர் இந்த இனத்துரோகிகள். கடவுள் சித்தத்தால் மாட்டினர்; கரிநாய் மட்டும் தப்பித்து விட்டான்
-
Category
-
Sub Category

No comments found