சமாதானத்தின் கதவு | Door for peace | 1994

134 Views
Nanni Chozhan
Nanni Chozhan
06 Jun 2021

Note the ltte uniform. This is the first ltte tiger stripe uniform.

⁣காலங்காலமாக தமிழீழ மக்கள் சிறிலங்காவின் ஆட்சியிலேறும் சிங்கள அரசுகளால் ஏமாற்றப்பட்டு ஒடுக்கப்படுவது வரலாறாகிவிட.. இது சற்றுப் பின்னைய காலத்தின் கண்ணாடியாக.. 1994 ஆம் ஆண்டில் சந்திரிக்கா அம்மையார் ஆட்சியில் சமாதானப் புறாவாக வேடமிட்டு வந்த வேடர்கள் தமிழர்களின் தலைமையை யாழில் சந்தித்த போது...
அந்த நாளைய யாழ்ப்பாணம் போரின் சிதிலங்களிலும் வீரம் செறிந்த வாழ்வு கொண்டு நெஞ்சை நிமிர்த்தி நின்ற மண்! இன்றைக்கும் யாழ்ப்பாணம் என்றால் கண் முன் வருவது அந்த யாழ்ப்பாணம் தான்!!

Show more

0 Comments Sort By

No comments found

Up next