கண்ணுக்குள்ளே வைத்து - Kannukkullea Vaiththu
586 Views
தமிழன்
24 Nov 2019
கார்த்திகை மாதம் பூத்திடும்போதில் கார்த்திகைப்பூக்களும் பூத்திடும்! எம் கண்ணில் நீர்த்துளி கோர்க்கும்...தமிழ் ஈழ நிலமதும் வெர்க்கும்! கண்ணுக்குள்ளே வைத்துக் காத்திடும் எம் வீரர்களை...வீராங்கனைகளை தமிழ் ஈழ மண்ணுக்குள்ளே விதைத்தோம்! எம் கண்ணுக்குள்ளே வைத்துக் காத்திடும் எம் வீரர்களை...வீராங்கனைகளை தமிழ் ஈழ மண்ணுக்குள்ளே விதைத்தோம்! கண்ணுக்குள்ளே வைத்துக் காத்திடும் வீராங்கனைகளை...வீரர்களை மண்ணுக்குள்ளே விதைத்தோம்
-
Category
-
Sub Category
Show more
No comments found