கடலோரப் பூவாக | Kadaloorap poovaaka | sorrows of Tamil fishermen as a song
400 Views
Nanni Chozhan
13 May 2023
Singer: SG Santhan
உப்பில் உறைந்த உதிரங்கள் என்ற தமிழீழத் திரைப்படத்திலிருந்து.
பெண் கடற்சிறுத்தைப் போராளியொருவர் தன் உறவுகளை சிங்களக் கடற்படையினரின் தாக்குதலில் கடலில் இழந்ததால் அச்சோகத்தில் புலியாகி சமரில் காயப்பட்டு படைய மருத்துவமனையில் பண்டுவம் பெற்றுவரும் வேளையில் ஏற்கனவே வேறொரு சமரில் காயம்பட்ட போராளியினைச் சந்திக்க அவருடைய உறவினர் வருகை தந்த போது இழந்த தன் உறவுகளை எண்ணி ஏங்கும் காட்சி பாடலாக.
இப்பாடலானது சிங்களக் கடற்படையின் தாக்குதலுக்கு இலக்காகி உறவுகளையிழந்த எமது மீனவக் குடும்பங்களுக்கு மட்டுமல்லாது ஈழப்போரிற்குப் பின்னரும் கடலில் படைவெறியரின் தாக்குதலால் தம் உறவுகளை இழந்து வாடும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் பொருந்தும்.
-
Category
-
Sub Category
Show more
No comments found