குட்டிக்கண்ணன் - Kutti Kannan
1,766 பார்வைகள்
Leema Balraj
07 Feb 2019
குட்டிக்கண்ணன் - Kutti Kannan சிலம்பரசன்
"ஆண்டாண்டு காலமதாய் நாம் ஆண்டுவந்த பூமி" தமிழீழ எழுச்சிப் பாடகர் குட்டிக்கண்ணன் (சிலம்பரசன்) அவர்களுடனான நேர்காணல் - 1999 பங்குனி-
தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் "ஆண்டாண்டு காலமதாய் நாம் ஆண்டுவந்த பூமி" போன்ற இசைப் பாடல்கள் மூலம் எழுச்சி ஊட்டிய குட்டிக்கண்ணன் என்று அழைக்கப்படும் போராளி சிலம்பரசன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மக்களிடம் விடுதலைக் கருத்தை கட்டி வளர்க்கவும்,எழுச்சி ஊட்டவும், தனது சிறுவயது முதல் தனது குரலால் பாடல்கள் மூலம் எழுச்சி ஊட்டியவர் குட்டிக்கண்ணன்.
-
வகை
-
Sub Category
மேலும் காட்ட
கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை