இன்று காதலர் தினம்
134 Views
Leema Balraj
15 Feb 2022
இன்று காதலர் தினம். ஈழத்தின் பலவீதிகளில் இன்றைய தலைமுறை மன்மத பாணம் விட்டுக்கொண்டிருக்கின்றன.எவனோ ஒருவன் சொன்னதுபோல் எழுத்துப்பிழைவிட்டு எழுதிய புரட்சி வாசகங்களால் ஆன வலிமைமிக்க சுவரொட்டிகளும் கிறுக்கல்களும் அலங்கரித்த வரலாற்றை சுமந்த சுவர்களில் இன்று இதயங்கள் கீறப்பட்டு அம்புகள் பாய்ந்துகொண்டிருக்கின்றன.காதல் என்பது இனியும் என்றும் அழியாப்பேருணர்ச்சி.
-
Category
Show more
No comments found