Major Sothiya - Emmai Ulagil - ⁣எம்மை உலகில் உயர்த்தும் - மேஜர் சோதியா

56 Views
VNathan
VNathan
07 Oct 2020

⁣எம்மை உலகில் உயர்த்தும் தலைவனின் எண்ணத்துக்கோர் உருவம் தந்தவள்...
பெண்கள் அணியை கண்ணாய் வளர்த்த தாய் போல் வடிவம் கொண்டவள்...
விடியலின் சோதியாய் வந்தாள்...
ஒரு சோதியா படையணி தந்தாள்...!

இறுவெட்டு: விழி நிமிர்த்திய வீரம்
பாடலாசிரியர்: செல்வி
இசையமைப்பாளர்: இசைப்பிரியன்
பாடியவர்கள்: மணிமொழி, பிறின்சி, தவமலர்

Show more


0 Comments Sort By

No comments found

Facebook Comments