Evidence | Chalai Thermobaric chemical weapon attack on tamils |
371 Views
Nane Chozhan
03 Mar 2022
Courtesy,
Sri Lanka Rupavahini Corporation.
முல். சாலையில் சிறீலங்கா படையினர் வேதி ஆயுதங்களை பயன்படுத்தியதற்கான, சிறீலங்கா அரசாங்கத்தின் அதிகாரநிறைவு செய்தி சேவையான ரூபவாகினி தொலைக்காட்சியிலேயே வெளிவந்த ஆதாரம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளேன். இதில் இரு வித்துடல்கள் சாலை கடற்கரையோராமாக அலையில் நனைவதை நோக்கவும். பின் அவ்விரு வித்துடல்களை நோக்கி கமரா அண்மித்துக் காட்டும் போது அவ்விரண்டில் இரண்டாவது வித்துடலின் (அந்த அண்ணவின்) பளுப்பகுதியில் வெப்பமுக்க ஆய்தத்தால் தாக்கப்பட்டதற்கான அறிகுறியாக எரிவு காயம் ஒன்று - வெள்ளை நிறத்தில் தெரிவது - காணப்படுவது மிகத் தெளிவாக தெரிகிறது. சிங்கள செய்தி சேவையிலேயே வேதி ஆய்தங்கள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-
Category
-
Sub Category
Show more

No comments found