Eelam struggle organisations first meeting with Indian authorities | 1985 Oct
(தலைவர் மாமா தாடி மீசையை மழித்துவிட்டு இருக்கிறார் பாருங்கோ...)
1985 ஆண்டு அக்டோபர் மாதம் அனைத்து ஈழப்போராட்ட இயக்கங்களும் அரசியல் கட்சியும் முதன்முறையாக அதிகாரநிறைவாக இந்திய அரசாங்கத்துடன் நடந்த முதல் சந்திப்பு.
தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தர்.
இந்திய அரசு சார்பில்வெளி விவகார செயலாளர் ரமேஷ் பண்டாரி, உதவிச் செயலாளர் குல்தீப் சகாதேவ்
--> தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பில் தேசியத் தலைவர் வே.பிரபாகரன், யோ.யோகி மற்றும் லோரன்ஸ் திலகர்
-- ஈரோஸ் சார்பில் அதன் தலைவர் பாலகுமார், ரத்ன சபாபதி
-புளட் சார்பில் உமா மகேஸ்வரன், வாசுதேவா, வெற்றி செல்வன், கனகராஜா
-ரெலோ சார்பில் ஸ்ரீ சபா ரத்தினம், சார்லஸ், மற்ற இருவர்
-ஈ.பி.ஆர்.எல்.எஃவ் சார்பில் பத்மநாபா, கேதீஸ்வரன் மற்றும் சாந்தன்
-
Category
-
Sub Category
No comments found