Chalai Thermobaric chemical weapon attack on tamils |

244 Views
Nanni Chozhan
Nanni Chozhan
03 Mar 2022

⁣Courtesy,
Sri Lanka Rupavahini Corporation.

⁣முல். சாலையில் சிறீலங்கா படையினர் வேதி ஆயுதங்களை பயன்படுத்தியதற்கான, சிறீலங்கா அரசாங்கத்தின் ⁣அதிகாரநிறைவு செய்தி சேவையான ரூபவாகினி தொலைக்காட்சியிலேயே வெளிவந்த ஆதாரம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளேன். ⁣இதில் இரு வித்துடல்கள் சாலை கடற்கரையோராமாக அலையில் நனைவதை நோக்கவும். ⁣பின் அவ்விரு வித்துடல்களை நோக்கி கமரா அண்மித்துக் காட்டும் போது அவ்விரண்டில் இரண்டாவது வித்துடலின் (அந்த அண்ணவின்) பளுப்பகுதியில் வெப்பமுக்க ஆய்தத்தால் தாக்கப்பட்டதற்கான அறிகுறியாக எரிவு காயம் ஒன்று - வெள்ளை நிறத்தில் தெரிவது - காணப்படுவது மிகத் தெளிவாக தெரிகிறது. ⁣சிங்கள செய்தி சேவையிலேயே வேதி ஆய்தங்கள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show more

0 Comments Sort By

No comments found

Up next