03-2009 ஒட்டுசுட்டானில் சிங்களம் மீதான பதிதாக்குதல் | Ambush on SLA at Ottusuttaan

276 Views
Nanni Chozhan
Nanni Chozhan
26 Apr 2021

⁣ஒட்டுசுட்டானில் 2009 ஆண்டு மூன்றாம் மாதம் காயப்பட்ட சிங்களத்தை ஏற்றிச் சென்ற படைத்துறை பாரவூர்தி மீதான விடுதலைப் புலிகளின் பதுங்கித் தாக்குதல் அணிகளின் பதிதாக்குதலில் 20 இற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர்.

எமது மருத்துவமனைகள், மக்கள் வீடுகள் மீதெல்லாம் சிங்கள படைவெறியர் எறிகணை வீசும் போது நாம் கைகட்டி வேடிக்கை பார்க்க வேண்டுமா என்ன?

⁣அதான் பிடித்து இறுக்கினவங்கள் அன்று!

Show more

Follow us on Instagram and Twitter: @Eelam_TV
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடருங்கள்.
0 Comments Sort By

No comments found

Up next