03-05-2009| வெள்ளா முள்ளிவாய்க்காலில் சிங்களவர் மீதான பஃவல் கவசவூர்தித் தாக்குதல்| LTT Buffel attack

258 Views
Nanni Chozhan
Nanni Chozhan
01 May 2021

3 May, 2009
LTTE Armoured Vehicle attack on Invading Singhala Forces at Vella ⁣Mullivaaykkaal, Mullivaaykkaal, Northern Tamil Eelam.

⁣முதலில் வரும் காட்சியில் பதுங்குகுழிகள் வெட்டுவதற்காக 'எல்லைப்படையினரை' ஒரு தரைப்புலி வீரன் அழைத்துச் செல்கிறார். இவ்வாறு அழைத்துச் செல்லப்படுபவர்கள் வற்புறுத்தப்பட்டு அன்று, விரும்பியே. அவர்கள் எதிரியின் எல்லையில் இருந்து எவ்வளவு தூரத்திற்குள் பதுங்குகுழி வெட்டுகிறார்களோ அந்த தூரத்தை வைத்து அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும். (இறுதி நேரத்தில் இருந்த ஒரே தொழில் ​இது மட்டுமே. சிங்களவனால் எல்லாம் அழிக்கப்பட்டு அழிந்துபோய்விட்டது. ⁣வாழ்வாதாரத்திற்காக மக்கள் தம் உயிரை ⁣பணய⁣ம் வைத்து சம்பளம் பெற்றனர். அந்தளவிற்கு எம்மினத்தை ⁣தள்ளினான், அன்று சிங்களவன்)

இரண்டாவது காட்சியில் புலிகளின் பஃவல் கவச ஊர்திக்கு குழைகள் கட்டப்பட்டு மறைப்பு ஏற்படுத்தப்படுகிறது. ⁣அதை சசிக்குமார் மாஸ்டர்(Gentleman with glass) அவர்கள் நெறிப்படுத்துகிறார்.

மூன்றாவது காட்சியில், கடற்புலி போராளிகள் படையெடுத்துவரும் சிங்களப் படைகள் மீது ⁣பஃவல் கவச ஊர்தி ZPU-2 ⁣சுடுகலனால் இகல் தாக்குதல்(Counter attack) நடத்துகின்றனர்.

இந்த பஃவல் கவச ஊர்தியானது ⁣அற்றை நா⁣ள் சமரி⁣லே அழிந்துபோனது.

⁣(மோதுவது போல் தெரிந்த 'நாய்' பஃவல் கவசவூர்திக்கு பின்னால் நின்றுகொண்டிருப்பதை கவனிக்குக)

Show more

0 Comments Sort By

No comments found

Up next