சீமான் வேண்டுகோள் - முன்பதிவு திட்டத்தில் இணையுங்கள் | இது தமிழ்த்தேசியர்களின் ஆவணம் | Tamizham

181 Views
Tamizham
Tamizham
12 Dec 2020

⁣ஐயா ஆய்வர் மா. சோ. விக்டர் புத்தகங்கள் தமிழ்த்தேசிய இனத்தின் ஆவணங்கள் - அவசியம் வாங்கி பயன்பெறவும்

#Ma_So_Victor,
#Seeman,
#Senthilnathan,

அன்புடையீர் ! வணக்கம்.

ஆய்வறிஞரின் 120 நூல்களில், தமிழ்மொழி, தமிழர் வரலாறு தொடர்பான 25 நூல்கள், ஒரு தொகுப்பாக, 2021 சனவரியில் வெளியாக உள்ளது. தரமான தாளில், கெட்டி அட்டையில், உலகத் தரம் வாய்ந்த நூலாக, அச்சாகி வருகின்றது. மலாய்ப் பல்கலைக் கழகம் இந்த நூல்களுக்குச் சான்றளித்து, வெளியிடும் நிறுவனமாகவும் உள்ளது.முன்பதிவுத் திட்டத்தில், உரூ.8000/- க்கு முன்பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன. முன்பதிவுக்கான கால அளவு, 31.12.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொகுப்பு நூல்களின் விலை உரூ. 12,000/- ஆகும். முன்பதிவு செய்யாத மற்றவருக்கு, உரூ.10,000/- க்கு வழங்கப்படும். தொகுப்பாகவும், தனித் தனி நூல்களாகவும் கிடைக்கும். வெளியாகும் நூல்கள் பற்றிய விளக்கம் வருமாறு :

1. எபிறேயத்தின் தாய்மொழி தமிழே
2. பஃறுளி முதல் யூப்ரடீசு வரை
3. தொல்காப்பியச் சிந்தனைகள்
4. தமிழும் சமற்கிருதமும்
5. வானியலும் தமிழரும்
6. Tamil and Hebrew ( English)
7. சிந்துவெளி நாகரிகம்
8. குமரிக்கண்டம்
9. தமிழர் சமயம்
10. இசுலாம் – தமிழர் சமயம்
11. தமிழரின் எண்ணியல்
12. சேயோன் (சிவன்)
13. சேயன் (முருகன்)
14. இந்தியக் கடவுளர்
15. பண்டைத் தமிழரின் நிலமேலாண்மை I
16. பண்டைத் தமிழரின் நிலமேலாண்மை II
17. அறப்பன் நாகரிகம்
18. செம்மொழித் தமிழும் திராவிடமும்
19. பாபிலோனியத் தமிழர்கள்
20. உலகளாவிய தமிழர் நாகரிகம்
21. தொல்தமிழர் வரலாறு – I
22. தொல்தமிழர் வரலாறு – II
23. சொல்
24. The Classical Tamil ( English)
25. சமற்கிருதத்துக்கும் தாய் மொழி தமிழே

பள்ளிகள், கல்லூரிகள், நூல்நிலையங்கள், விற்பனையாளர்களுக்கு, உரூ.8000/- க்கு, சலுகை விலையில் வழங்கப்படும். மொத்தமாக தொகை செலுத்துவோருக்கு, யாத்திசை பதிப்பகம் சார்பில் அஞ்சல் செலவு ஏற்றுக்கொள்ளப்படும். நூல்களுக்கான முழுப்பணத்தையும் செலுத்தியவர்கள், 969812311 என்ற எண்ணில், புலனத் தொடர்பு கொண்டு, முகவரியைத் தெரிவிக்க வேண்டும்.

தொடர்புக்கு :

+91-9843273914
+91-9442248351


பணம் செலுத்த வேண்டிய வங்கிக் கணக்கு


Yaathisai Pathippaham,
A/c No : 807620110000137(Current A/C)
IFSC Code: BKID0008076
MICR Code : 621013002
Bank of India Ariyalur Branch
Tamil Nadu.

பன்னாட்டு நூல் வெளியீட்டுக் குழு


Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UCUFc...

Show more

0 Comments Sort By

No comments found

Up next