விடியும் திசையில் ஒளிபரவிட | Vidiyum thisaiyil oli paravida | கரும்புலிகள் பாடல்

375 Views
Nanni Chozhan
Nanni Chozhan
16 May 2022

⁣இதில் நடிப்பவர்களில் ஒருவர் மெய்யான கரும்புலி ஆவார். அவரின் பெயர் லெப் கேணல் பூட்டோ (No. 1) ⁣என்பதாகும் .


⁣இவர் ஓயாத அலைகள் - 4ன் போது, 2000 பிற்பகுதியில், தனியாக பலாலியினுள் ஊடுருவி அங்கிருந்த பல்குழல் உந்துகணை செலுத்தி ⁣ஊர்தியொன்றின் ஆள்கூற்றிற்கான சூட்டுத்திருத்தங்களை வழங்கி அதை அழிப்பதற்கு உதவியவர் ஆவார்.

Singers: ⁣SG Santhan and others

Show more

0 Comments Sort By

No comments found

Up next