கேப்பாப்புலவு வான்பொல்லம் | Kepaapulavu airstrip | புலிகளின் பறவாடி | ltte hangers | வான்புலிகள்

175 Views
Nanni Chozhan
Nanni Chozhan
15 Oct 2021

⁣முள்ளியவளை நகரத்தின் மத்தியில் இருந்து 6.5 km மற்றும் முல்லைத்தீவு களப்பில் இருந்து தெற்காக 5 km தூரத்தில் அமைக்கப்பட்டிருந்தது.


மொத்த நீளம்: 2.5km
கீல் கல்வீதிப்பாவு நீளம்: 1.5km
கீல் கல்வீதிப்பாவு அகலம்: 100m


இவ்வான்பொல்லத்தில் வானூர்திகள் பாதுகாப்பாக நிறுத்தப்படுவதற்கு 2 பறவாடி(Hangar) அமைக்கப்பட்டிருந்தன.
⁣⁣கீல் கல்வீதிப்பாவு= Tarmacadam

Show more

0 Comments Sort By

No comments found

Up next