புலிகளின் செசுனா வானூர்தி| அம்பகாமம் கிழக்கு வான்பொல்லம்| Ampakaamam east airstrip| ltte cessna

182 Views
Nanni Chozhan
Nanni Chozhan
15 Oct 2021

இரணைமடுக் குளத்திற்கு கிழக்கில் அம்பகாமத்தில் அமைக்கப்பட்டிருந்தது. ⁣⁣இந்நிகழ்படமானது ⁣வான்புலிகளின் ⁣செசுனா (150/152/172) வானூர்தியில் இருந்து எடுக்கப்பட்டதாகும். இதனை அவர்களே 2008 ஆம் ஆண்டு வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மொத்த நீளம்: 1.2km
கீல் கல்வீதிப்பாவு நீளம்: 1.2km
கீல் கல்வீதிப்பாவு அகலம்: 50m
கட்டப்பட்டது: 2002-2003 ஆம் ஆண்டு⁣கீல் கல்வீதிப்பாவு= Tarmacadam

Show more

0 Comments Sort By

No comments found

Up next