ஈழ இனப்படுகொலை பற்றி உலகத் தமிழர் பாராளுமன்றம் எக்காலத்திலும் பேசாது. தலைவர் செல்வகுமார்.
																				125 Views
										
						
						
						
					
				
				
				
						Eelathamilan Jeevan 
						
					
					
				18 Oct 2020
					ஊடக நண்பர்கள் சந்திப்பில் செல்வகுமார் அவர்கள் ஈழத்தில் நடந்தது இனப்படுகொலைதான் என்பதை ஐநாவில் நாங்கள் பேச மாட்டோம் என்ற விடயத்தை  பதிவு செய்தார்.தமிழர்களை பொறுத்த வரையில் எமது மிக முக்கிய பிரச்சினையாக இனப்படுகொலைக்கு நீதி கோரி நமது மக்கள் இருக்கின்ற வேளையில் உலகத்தமிழர் பாராளுமன்றம் எமக்கு உதவாத நிலையில் இது தேவையற்ற ஒரு அமைப்பாகவே பார்க்கப்படுகிறது.  
#Tamils #NaamThamilar #Selvakumar
- 
							Category
Show more
				
 
			
			 
			
			 
			
			 
			
			 
			
			 
			
			 
			
			 
			
			 
			
			 
			
			 
			
			 
			
			 
			
			 
			
			 
			
			 
			
			 
			
			 
			
			 
			
			 
			
			
No comments found