படம்:- அம்மா! நலமா?. are you fine mom ? - Tamil Eelam Movie

754 Views
Ravanan
Ravanan
30 Apr 2019

படம்:- அம்மா! நலமா?

திரைக்கதை:- ந.கேசவராஜன்

தயாரிப்பு:- திரைப்பட வெளியீட்டுப் பிரிவு, நிதர்சனம்.

குறிப்பு:- ஓர் தமிழீழத் தாயவள் தன் இரு பிள்ளைகளை விடுதலைப் போராட்டத்தில் இணைத்த விடுதலை உணர்வுகளையும், போராளிகளின் உள்ளத்தில் தாய்நாட்டின் – தாயவளின் நினைவுகளுடன் நீளும் திரைக்காவியம்.

Show more

0 Comments Sort By

No comments found

Up next