வல்வெட்டி ஊர் தந்த - valvetti uur thantha - original version | கிட்டு பாடல்

184 Views
Nanni Chozhan
Nanni Chozhan
18 May 2021

பாடல் : உணர்ச்சி கவிஞர் அவர்கள்
பாடியவர் : தமிழ்த்திரு.திரு.லோக.மகராசன்


சரணடைவதை விட சாவதே மேல்... உலகிற்கு தமிழனின் வீரத்தை உரக்க
சொன்ன நாள் இன்று...


02-01-1960 கேணல் கிட்டு பிறந்தநாள்
"வீரத்திற்கு சாவில்லை"
காலம் அனைத்திற்கும் சிறந்த மருந்து....
காவிய நாயகன் தளபதி கிட்டு.....
யாழ்பாணத்தை மீட்டெடுத்த வரலாற்று நாயகன் மாவீரன் கிட்டு...
ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றில் ஓர் சரித்திர நாயகன் தளபதி கிட்டு...
பதினெட்டு வயதில் விடுதலை களத்தில் தன்னை இணைத்து கொண்டு,
ஈழ விடுதலை வரலாற்றில் ஓர் தனித்துவமிக்க தளபதியாக வாழ்ந்தவர்
தளபதி கிட்டு,
இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆயினும் தமிழர் விடுதலை வரலாற்றில் மறக்கமுடியா காவியமாய்,
தமிழர் வரலாற்று நாயகனாய்
மக்கள் மனங்களை கொள்ளைகொண்ட தளபதி கிட்டு அவர்கள் இம்மண்ணில் உருவான நாள் Jan 2...


மாவீரன் தளபதி கிட்டுவிற்கு புகழ் வணக்கம்...

Show more

0 Comments Sort By

No comments found

Up next