யகம் தா - இரத்தி ஆதித்தன் - Yagamtha - Ratty Aathiththan, Tha Prophecy

156 Views
தமிழன்
தமிழன்
06 Jan 2022

⁣வணக்கம், நாங்கள் மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் ஒரு இனத்தின் மலர்கள். மறைக்கப்படும் வரலாற்றில் இருந்து கிழிக்கப்படும் பக்கங்கள். அவமானத்தை ஆடையாகவும், அதிகாரத்தின் உச்சத்தை அம்மணமாகவும் அடியில் இருந்து பார்த்த கூட்டம். எங்கள் ஆணிவேரை உன் பாட்டனாலும் அசைக்கமுடியாது. புரியாதவருக்கு நாங்கள் போர்க்கருவி புலனாய்வுத்துறையில் தமிழன் ஊர்க்குருவி.
- இரத்தி ஆதித்தன்,
Oru Nation

Show more

1 Comments Sort By
Nanni Chozhan
Nanni Chozhan 3 years ago

move this to songs Tamil Eelam... this has nothing to do with the history

0 0 Reply
Show more