மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு முள்ளியவளை
144 Views
தமிழன்
24 Nov 2022
மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு
முள்ளியவளை பிரதேசம்
23.11.2022 முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக சிறப்பாக அமைக்கப்பட்ட மண்டபத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
மாவீரர்களின் பெற்றோர்கள் மேளதாளத்துடன் அழைத்து வரப்பட்டனர்.
தலைமை - கௌரவ ஆ.ஜோன்சன்
பிரதேச சபை உறுப்பினர்.
-
Category
-
Sub Category
Show more
No comments found