முல்லைத்தீவில் இயக்கம் உருவாக்கிய தேராவில் தேக்கங்காடு| தமிழீழ வன-வளப்பாதுகாப்புப் பிரிவு
259 Views
Nanni Chozhan
29 May 2022
மண்ணின் மைந்தர்கள் ஆட்சியில் தேராவில் மாவீரர் துயிலுமில்லத்திற்கு முன்பாக அவர்களால் உருவாக்கப்பட்ட காடு! உருவாக்கியவர்கள் இல்லையென்றாலும் அவர்கள் செய்த உதவியை மறக்கவே முடியாது. என்றும் எம் மனதில் எப்போதும் நினைவிருப்பார்கள்.
ஒருநாள் எமது நாடு விடுதலை ஆகும். அன்று கல்வெட்டு ஒன்று இதை உருவாக்கியவர்கள் நினைவாய் தேராவில் காட்டில் வைக்கப்பட வேண்டும்.
இதே போல அண்ணாக்களால் பூநகரிக் கோட்டத்தில் மரமுந்திரிகைக் காடுகள் மற்றும் முழங்காவில் கோட்டத்தில் வேப்பங்காடுகள் உண்டாக்கப்பட்டன.
-
Category
-
Sub Category
Show more
No comments found