புன்னகை அரசன் தமிழ்ச்செல்வன் அண்ணா

264 Views
தமிழன்
தமிழன்
03 Nov 2022

⁣மக்களின் மனங்களை வென்ற ஈழத்து புன்னகை அரசன் தமிழ்ச்செல்வன் அண்ணா.. இறுதிக் காலப்பகுதியானது அரசியல் ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் படைத்துறை ரீதியாகவும் அவர் புடம் போடப்பட்ட ஒரு இளம் தலைவராக தேசியத் தலைவர் அவர்களின் எண்ணத்திற்கு அமைவாக உருவாகியிருந்தார் என்றால் மிகையாகாது💛♥

Show more

0 Comments Sort By

No comments found

Up next