தரைக்கரும்புலிகளின் அணிநடை | கண்கொள்ளாக் காட்சி | Marchpast of LTTE's Land Black Tigers
438 Views
Nane Chozhan
13 May 2021
எல்லாளன் திரைப்படத்தில் இருந்து..
கேணல் வசந்தன் வாத்தியின் கம்பீரக் குரலில் கரும்புலிகள் அணிநடை போடும் கண்கொள்ளாக் காட்சி...
சசிகுமார் அண்ணை நடுவில வந்ததைக் கூட பொருட்படுத்தாது வசந்தன் வாத்தி கொடுக்கும் 'இடம் வலம்' கட்டளையும் கரும்புலிகளின் மிடுக்கான அணிநடையும் .... சும்மா அந்த மாதிரி!??
-
Category
-
Sub Category
Show more

❤️