தமிழின தலைவர் மேதகு வே.பிரபாகரன்❤
666 Views
Karmugilvendhan
24 Mar 2022
என்ன பாவம் செய்தோம் நாமே?
அண்ணனைத்தேடி அலைந்தோம் நாமே!
உன்னால்த்தான் பெண்மானம் கற்பானது!
உலகெங்கும் தன்மானம் நற்பானதும் கற்பானது...
எம்மோடு வாழ்ந்தாய் நீ...துணிவாய்த் திரிந்தோம் நீயிங்கு இல்லை எல்லாம் இழந்தோம்!
ஒரு நாள் வருவாய் ஏங்கிடும் தங்கை உன் முகம் பார்க்க நீ...எங்கே இருப்பாய் நான் வந்து பார்க்க”🥺...!!!
-
Category
-
Sub Category
Show more
No comments found