தமிழரின் தேசியப் பிரச்சினை குறித்து தலைவர் சிந்தனை
195 Views
தமிழன்
26 Feb 2024
தமிழரின் தாயகம்
தமிழரின் தேசியம்
தமிழரின் தன்னாட்சியுரிமை ஆகியவற்றை அங்கிகரித்து அதன் அடிப்படையில் ஓர் அரசியல் தீர்வுத்திட்டம் வகுக்கப்படவேண்டுமென்று நாம் திம்பு காலத்திலிருந்தே வலியுறுத்தி வருகிறோம்.
இதுவே இன்றும் எமது நிலைப்பாடாக இருந்து வருகின்றது.
எந்தவோர் அரசியற் தீர்வுத் திட்டத்திற்கும் தமிழரின் தாயகம் அடிப்படையானது.
தமிழரின் நிலமானது தமிழரின் தேசிய வாழ்விற்கும் தேசிய தனித்துவத்திற்கும் ஆதாரமானது. தமிழர்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்துவரும் தாயக நிலத்தை அங்கீகரிக்காத எந்தவொரு திட்டமும் தமிழரின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது.
-தமிழீழ தேசியத் தலைவர்-
-
Category
Show more
No comments found