தமிழர்களின் இன அழிப்பு

35 Views
AKILESH
AKILESH
18 May 2025

விடுதலை புலிகள் எதற்காக துவங்கப்பட்டது...

Show more

Follow us on Instagram and Twitter: @Eelam_TV
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடருங்கள்.
1 Comments Sort By
Nane Chozhan
Nane Chozhan 5 months ago

Bro move this to short videos... not in history... Be deciplined

1 0 Reply
AKILESH
AKILESH 5 months ago

மாற்றிவிட்டேன் சகோதரி... முதல் முறை பயன்படுத்தினேன் அதனால் தெரியவில்லை

1 0 Reply
Nane Chozhan
Nane Chozhan 5 months ago

@AKILESH: பரவாயில்லை ஐயனே... எல்லாம் நல்லதிற்கே.

1 0 Reply
AKILESH
AKILESH 5 months ago

@Nanni Chozhan: வணக்கம் அக்கா நான் ஒரு கல்லூரி மாணவன் நான் ஒரு புத்தகம் எழுதுகிறேன் புத்தகத்தின் பெயர் "வலி மறந்த விழிகள்" நமது தமிழர்களுக்கு நடந்த அநீதிகளை பற்றி இந்த புத்தகம்... நான் இந்திய தமிழன் என்பதால் எனக்கு ஈழத்தில் என்னென்ன பிரச்சனைகள் நடந்தது என்பதை பற்றி எனக்கு தெரியாது... ஈழத் தமிழர்கள் யாரேனும் கூறினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன் விடுதலைப்புலிகள் வருவதற்கு முன்பதாக என்னென்ன பிரச்சனைகளை தமிழர்கள் அனுபவித்தார்கள் என்பது பற்றியும் எனக்கு வேணும் அக்கா உங்களால் எனக்கு உதவி செய்ய முடியுமா ? இது சம்பந்தமாக புத்தகம் இருந்தாலும் எனக்கு தாருங்கள் நான் உங்களை எப்படி தொடர்பு கொள்வது அக்கா

0 0 Reply
Nane Chozhan
Nane Chozhan 5 months ago

@AKILESH: இதற்கு சரியான ஆள் நானில்லை. தாங்கள் Reddit/ Quora சென்று உதவி கேளுங்கள். அவர்கள் செய்வார்கள்.

0 0 Reply
AKILESH
AKILESH 5 months ago

@Nanni Chozhan: எப்படி அக்கா கேட்பது... நான் அதை உபயோகப்படுத்தியது இல்லை

0 0 Reply
Show more