கொந்தளித்த வெடுக்குநாறிமலை! டெல்லியின் முடிவு

42 Views
தமிழன்
தமிழன்
11 Mar 2024

⁣தமிழர்களின் வழிபாட்டு முறையை தொடர்ச்சியாக குழப்பும் செயற்பாட்டில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாக கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்ணம் தெரிவித்துள்ளார்.

வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி பூஜை வழிபாடுகளின் போது இடம்பெற்ற பிரச்சினைகள் குறித்து லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Show more

0 Comments Sort By

No comments found