கடலோரப் பூவாக | Kadaloorap poovaaka | sorrows of Tamil fishermen as a song

415 Views
Nanni Chozhan
Nanni Chozhan
13 May 2023

Singer: SG Santhan
⁣⁣
உப்பில் உறைந்த உதிரங்கள் என்ற தமிழீழ⁣த் திரைப்படத்திலிருந்து.

⁣பெண் கடற்சிறுத்தைப் போராளியொருவர் ⁣தன் உறவுகளை சிங்களக் கடற்படையினரின் தாக்குதலில் கடலில் இழந்ததால் அச்சோகத்தில் புலியாகி சமரில் காயப்பட்டு படைய மருத்துவமனையில் பண்டுவம் பெற்றுவரும் வேளையில் ஏற்கனவே வேறொரு சமரில் காயம்பட்ட போராளியினைச் சந்திக்க அவருடைய உறவினர் வருகை தந்த போது ⁣இழந்த ⁣தன் உறவுகளை எண்ணி ஏங்கும் காட்சி பாடலாக.

⁣⁣இப்பாடலானது சிங்களக் கடற்படையின் தாக்குதலுக்கு ⁣இலக்காகி உறவுகளையிழந்த எமது மீனவக் குடும்பங்களுக்கு மட்டுமல்லாது ஈழப்போரிற்குப் பின்னரும் கடலில் படைவெறியரின் தாக்குதலால் தம் உறவுகளை இழந்து வாடும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் பொருந்தும்.

Show more

0 Comments Sort By

No comments found

Up next