கடலினில் காவியம் படைப்போம் - Kadalinil Kaaviyam Padaippom

289 Views
தமிழன்
தமிழன்
13 Nov 2023

⁣“கடலினில் காவியம் படைப்போம்”
எனும் பாடலைப் பாடி தேசியத் தலைவரால் பாராட்டுப்பெற்ற பாடகரும், ஆகாயக் கடல்வெளிச் சமரில் வீரச்சாவடைந்த மாவீரர் கப்டன் சௌகான் அவர்களின் தந்தையுமான
ஈழத்தின் புகழ்பெற்ற, வானொலி, மேடை, திரைப்படப் பாடகர் ஸ்ரனி சிவானந்தன் அவர்கள் 2023 ஒக்ரோபர் 15ம் திகதி காலை, கிளிநொச்சியில் காலமானார்.

இவருக்கு எமது கண்ணீர் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

Show more

0 Comments Sort By

No comments found