ஒரு கூட்டு கிளியாக - oru kuuttu kiliyaaka | கரும்புலி கப்டன் அருண் & கரும்புலி கப்டன் நெடியோன்

393 Views
Nanni Chozhan
Nanni Chozhan
01 May 2021

A song for two Black Tigers (male) who were KIA during a battle in Kilinochchi.

⁣இந்த இரு தரைக்கரும்புலிகளும் உண்மையில் ஒரு வேவுப்புலிகளே..
செல்லும் வழி தேந்தெடுக்கப்பட்ட கரும்புலிக்கு தெரியாததால் தாமே கரும்புலி ஆக முடிவெடுத்து, அதை பொறுப்பாளரிடம் தெரிவித்து, அனுமதி பெற்று, தரைக் கரும்புலியாய்ச் சென்றனர். வழியில் கொண்டு சென்ற வெடிமருந்தில் ஏற்பட்ட சிறு கோளாறால் இவர்கள் சென்ற பஃவல் கவசவூர்தி ⁣நடுவழியிலே வெடித்துச் சிதறியது. ⁣இவர்களும் கிளிநொச்சியின் காற்றோடு கலந்த⁣து போயினர்.

Show more

0 Comments Sort By

No comments found

Up next